பல்லவராய மன்னன் உருவச்சிலைக்கு சிறீதரன் மாலை அணிவித்து மரியாதை
1 view
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுயாட்சியுடைய நகரங்களையும் இராணுவக் கட்டமைப்புகளையும் நிறுவி ஆட்சி செய்த சிற்றரசர்களுள் வீரத்தின் அடையாளமாக விளங்கும் பல்லவராய மன்னனின் உருவச்சிலைக்கு, நேற்று திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்போது, ஸ்ரீலங்கா வான் படையின் குண்டுவீச்சுக்கு இலக்காகி வீரச்சாவதைத் தழுவிக்கொண்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அகவணக்கம் செலுத்தி […]
The post பல்லவராய மன்னன் உருவச்சிலைக்கு சிறீதரன் மாலை அணிவித்து மரியாதை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல்லவராய மன்னன் உருவச்சிலைக்கு சிறீதரன் மாலை அணிவித்து மரியாதை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
