முன்மொழியப்படாத வீதி புனரமைப்புக்குத் தெரிவு : ஆளுநரிடம் நான்கு அமைப்புக்கள் முறையீடு
1 view
முல்லைத்தீவு மாவட்டம், கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட கணுக்கேணி மேற்கு பகுதியில், மக்கள் புனரமைக்குமாறு கோரிய வீதிக்குப் பதிலாக வேறொரு வீதி புனரமைப்புக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வீதியை மாற்றியமைக்குமாறு கோரி நான்கு அமைப்புக்கள் இணைந்து வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்று (27.10.2026) கடிதம் அனுப்பியுள்ளன. கணுக்கேணி மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் மற்றும் கமக்கார அமைப்பு ஆகிய நான்கு அமைப்புக்களும் இணைந்து இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளன. குறித்த கடிதத்தில் […]
The post முன்மொழியப்படாத வீதி புனரமைப்புக்குத் தெரிவு : ஆளுநரிடம் நான்கு அமைப்புக்கள் முறையீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்மொழியப்படாத வீதி புனரமைப்புக்குத் தெரிவு : ஆளுநரிடம் நான்கு அமைப்புக்கள் முறையீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
