சாய்ந்தமருது பெண் சந்தையில் ஒலிபெருக்கி தொல்லை: கட்டுப்பாடு விதிக்க மக்கள் கோரிக்கை!
1 view
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண் சந்தைப் பகுதியில் ஒலிபெருக்கி சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த சந்தையை அண்மித்த பகுதியில் பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதுடன், மையவாடியும் காணப்படுகின்றது. இந்நிலையில், சந்தைப் பகுதியில் பயன்படுத்தப்படும் அதிக சத்தத்துடனான ஒலிபெருக்கிகளால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் மரணித்தவர்களின் இறுதிக்கிரியைகளுக்கும், அங்கு வருகை தரும் உறவினர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன், எதிர்வரும் மாதங்களில் கல்விப் […]
The post சாய்ந்தமருது பெண் சந்தையில் ஒலிபெருக்கி தொல்லை: கட்டுப்பாடு விதிக்க மக்கள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாய்ந்தமருது பெண் சந்தையில் ஒலிபெருக்கி தொல்லை: கட்டுப்பாடு விதிக்க மக்கள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
