மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் அபாயம் அதிகரிப்பு!
1 view
கிளிநொச்சி மாவட்டத்தில் மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், எலிக்காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் மாசிலாமணி ஜெயராசா எச்சரிக்கை விடுத்துள்ளார். லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய், கிருமிகள் கலந்த நீர் மற்றும் சேறு மூலம் தோலில் உள்ள காயங்கள் அல்லது கண், மூக்கு, வாய் வழியாகப் பரவக்கூடும். திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, தசைவலி, கண்கள் சிவத்தல், வாந்தி மற்றும் உடல் சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். சிறுநீர் குறைதல், […]
The post மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் அபாயம் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் அபாயம் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
