பிமல் ரத்நாயக்கவுக்கே மருத்துவச் சிகிச்சை தேவை! கம்மன்பில அதிரடிப் பதில்
1 view
அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தி வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பௌத்த மதம் தொடர்பில் அரசாங்க அமைச்சர்கள் வெளியிட்டுள்ள முரண்பாடான கருத்துக்களுக்கு பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இன்று (02) எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், திசைகாட்டி அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிரானது அல்ல என்ற மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி முன்வைத்த கருத்தை முற்றாக நிராகரித்தார். அரசாங்கம் பௌத்த […]
The post பிமல் ரத்நாயக்கவுக்கே மருத்துவச் சிகிச்சை தேவை! கம்மன்பில அதிரடிப் பதில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிமல் ரத்நாயக்கவுக்கே மருத்துவச் சிகிச்சை தேவை! கம்மன்பில அதிரடிப் பதில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
