கிண்ணியா ரீ.பி. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நூலக வாரம் அனுஷ்டிப்பு!
1 view
தேசிய வாசிப்பு மாதமான ஒக்டோபரை முன்னிட்டு, கிண்ணியா ரீ.பி. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் பாடசாலை நூலக வாரம் கடந்த 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற்றது . “வாசிப்போம் – கற்போம், எதிர்காலத்தை வெல்வோம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாணவிகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், அறிவாற்றலை மேம்படுத்துதல் மற்றும் நூலகப் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் பல்வேறு செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. நூலக வாரத்தின் முதலாவது நாளான 26ஆம் […]
The post கிண்ணியா ரீ.பி. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நூலக வாரம் அனுஷ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியா ரீ.பி. ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் நூலக வாரம் அனுஷ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
