யாழில் மீன் வாங்கச் செல்பவர்கள் அவதானம்! சோதனையில் அதிர்ச்சித் தகவல்!
1 view
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து நேற்று திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தவிசாளர், உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, நான்கு வியாபாரிகளிடமிருந்து சுமார் 30 கிலோகிராம் வரையான பழுதடைந்த மீன்கள் மற்றும் இறால்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட மீன்கள் மற்றும் இறால்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாகத் […]
The post யாழில் மீன் வாங்கச் செல்பவர்கள் அவதானம்! சோதனையில் அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் மீன் வாங்கச் செல்பவர்கள் அவதானம்! சோதனையில் அதிர்ச்சித் தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
