பல்கலைக்கழக ஆசிரியர்கள் வீதிக்கு வந்தது ஏன்? வவுனியாவில் பரபரப்பு!
1 view
பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான அதிகரிக்கப்பட்ட வரிச்சுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டுத் தீர்மானத்திற்கு அமைவாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரிச்சுமையைக் குறைத்தல், விசேட தெரிவுக்கான கொடுப்பனவுகள், மாணவர்களின் பரீட்சை வினாத்தாள்களைத் திருத்துவதற்கான கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக […]
The post பல்கலைக்கழக ஆசிரியர்கள் வீதிக்கு வந்தது ஏன்? வவுனியாவில் பரபரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல்கலைக்கழக ஆசிரியர்கள் வீதிக்கு வந்தது ஏன்? வவுனியாவில் பரபரப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
