12 கோடி ரூபாய் கையூட்டல் விவகாரம் – ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!
1 view
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு உதவுவதற்காக 12 கோடி ரூபாய் கையூட்டல் கோரியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சட்டத்தரணி ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரின் பிணையை ரத்து செய்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மீளாய்வு மனுக்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு […]
The post 12 கோடி ரூபாய் கையூட்டல் விவகாரம் – ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 12 கோடி ரூபாய் கையூட்டல் விவகாரம் – ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
