பயங்கரமாக மோதிக்கொண்ட வாகனங்கள் – பறிபோன உயிர்! வைத்தியசாலையில் உயிர்ப்போராட்டம்
1 view
மொனராகலை – வெள்ளவாய – தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடா ஓயா வித்தியாலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்றும் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொரி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 38 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன், செலுத்திச் சென்ற 45 வயதுடைய சாரதி பலத்த காயமடைந்துள்ளார். படுகாயமடைந்த சாரதி, பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாரின் […]
The post பயங்கரமாக மோதிக்கொண்ட வாகனங்கள் – பறிபோன உயிர்! வைத்தியசாலையில் உயிர்ப்போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பயங்கரமாக மோதிக்கொண்ட வாகனங்கள் – பறிபோன உயிர்! வைத்தியசாலையில் உயிர்ப்போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
