நுவரெலியா மாவட்டத்தில் லாஃப் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு!
1 view
பல மாதங்களாக லாஃப் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாததால், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த நுகர்வோர் மற்றும் விற்பனை முகவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நீண்டகாலமாக விநியோகம் இல்லாததால், லாஃப் எரிவாயுவைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த குடும்பங்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் எரிவாயு விற்பனை முகவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், லாஃப் எரிவாயு நிறுவனம் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்களிடமிருந்து அரசாங்கம் பொறுப்பேற்று, லிட்ரோ எரிவாயு நிறுவனத்துடன் இணைந்து […]
The post நுவரெலியா மாவட்டத்தில் லாஃப் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியா மாவட்டத்தில் லாஃப் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
