பௌத்த தேரர்கள் விவகாரத்தில் புதிய திருப்பம் – நீதிமன்றத்தை நாடிய கம்மன்பில!
1 view
அரசாங்கத்தின் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டித்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவது பௌத்த தேரர்களின் அடிப்படை உரிமையாகும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த தேரர்களை வெளியேற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். விகாரமாதேவி பூங்காவில் பௌத்த தேரர்கள் முன்னெடுத்த சத்தியாகிரகப் போராட்டத்துக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆட்சேபித்து, […]
The post பௌத்த தேரர்கள் விவகாரத்தில் புதிய திருப்பம் – நீதிமன்றத்தை நாடிய கம்மன்பில! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பௌத்த தேரர்கள் விவகாரத்தில் புதிய திருப்பம் – நீதிமன்றத்தை நாடிய கம்மன்பில! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
