காணாமல்போன 3 மீனவர்கள்.! நம்பிக்கையுடன் இருக்குமாறு ரவிகரன் எம்.பி ஆறுதல்
1 view
முல்லைத்தீவு கடலில் காணாமல்போன மூன்று மீனவர்கள் தொடர்பில் அவர்களது குடும்பத்தினர் கவலையில் இருக்கும் நிலையில், “நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள்… உங்கள் உறவுகள் திரும்பி வருவார்கள்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆறுதல் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – மாத்தளன் பகுதியிலிருந்து கடந்த 26ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்களே காணாமல்போயுள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் காணாமல்போன மீனவர்களின் உறவினர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார். காணாமல்போன மூவரையும் […]
The post காணாமல்போன 3 மீனவர்கள்.! நம்பிக்கையுடன் இருக்குமாறு ரவிகரன் எம்.பி ஆறுதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணாமல்போன 3 மீனவர்கள்.! நம்பிக்கையுடன் இருக்குமாறு ரவிகரன் எம்.பி ஆறுதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
