இன்று அதிகாலை வயல் நிலங்களுக்குள் நுழைந்த யானைகள் – தோப்பூரில் விவசாயிகள் கண்ணீர்!
1 view
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்திலுள்ள பம்மான்குளம் வயல்வெளிக்குள் புகுந்த காட்டு யானைகள், நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். இன்று (28) புதன்கிழமை அதிகாலை வயல் நிலங்களுக்குள் நுழைந்த காட்டு யானைகள், சுமார் 15 நாட்களேயான இளம் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாய உபகரணங்கள், உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட வேளாண்மைச் செய்கை இவ்வாறு காட்டு யானைகளால் சேதப்படுத்தப்படுவது பெரும் பாதிப்பை […]
The post இன்று அதிகாலை வயல் நிலங்களுக்குள் நுழைந்த யானைகள் – தோப்பூரில் விவசாயிகள் கண்ணீர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று அதிகாலை வயல் நிலங்களுக்குள் நுழைந்த யானைகள் – தோப்பூரில் விவசாயிகள் கண்ணீர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
