நான்காவது முறையாக திறக்கப்பட்ட யாழ். நெடுந்தூரப் பேருந்து நிலையம் – இம்முறையாவது நிலைக்குமா?
1 view
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாகப் பயன்பாடின்றிக் காணப்பட்ட நெடுந்தூரப் பேருந்து நிலையம் இன்று (27) மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்துள்ள குறித்த பேருந்து நிலையத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் பேருந்து சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சுமார் 134 […]
The post நான்காவது முறையாக திறக்கப்பட்ட யாழ். நெடுந்தூரப் பேருந்து நிலையம் – இம்முறையாவது நிலைக்குமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான்காவது முறையாக திறக்கப்பட்ட யாழ். நெடுந்தூரப் பேருந்து நிலையம் – இம்முறையாவது நிலைக்குமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
