காய்ச்சலால் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்!
1 view
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திடீரென உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. ககுலி காவ்மினி என்ற 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி தனது குடும்பத்தினருடன் காரில் அனுராதபுரத்திற்குப் புனித யாத்திரை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புனித யாத்திரையை முடித்துக்கொண்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக அக்மீமன பகுதியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, மாணவிக்குக் […]
The post காய்ச்சலால் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காய்ச்சலால் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
