மன்னாரில் உணவகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை!
1 view
மன்னார் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவு தயாரித்தல் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்வேறு நிறுவனங்களில் இன்று (24) விசேட சுகாதாரப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மன்னார் நகர சபையின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது, சில உணவு கையாளும் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பல்வேறு குறைபாடுகள் அவதானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உணவு தயாரிக்கப்படும் இடங்களில் […]
The post மன்னாரில் உணவகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் உணவகங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்களில் விசேட சுகாதாரப் பரிசோதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
