செம்மணியில் சர்வதேசத் தடயவியல் விசாரணை வேண்டும்.! – கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. ஆவணங்கள் கையளிப்பு
1 view
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை முக்கிய சந்திப்பை மேற்கொண்டனர். இந்தச் சந்திப்பில் கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் இந்தோ – பசிபிக் பிராந்தியத்துக்கான உதவிப் பிரதி அமைச்சர் வெல்டன் எப், இலங்கைத் தொடர்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் டெய்ட்ரே யூகிச் மற்றும் சிரேஷ்ட அதிகாரி அரியேல் சொபானி ஆகியோர் பங்கேற்றனர். இலங்கையில் தமிழ் […]
The post செம்மணியில் சர்வதேசத் தடயவியல் விசாரணை வேண்டும்.! – கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. ஆவணங்கள் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணியில் சர்வதேசத் தடயவியல் விசாரணை வேண்டும்.! – கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. ஆவணங்கள் கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
