வவுனியாவில் 63,235 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை – விவசாயப் பணிகள் தீவிரம்!
1 view
வவுனியா மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 63,235 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க. விமலரூபன் தெரிவித்துள்ளார். மாவட்டத்திலுள்ள 09 கமநல சேவை நிலையங்களின் கீழ் இந்த நெற்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் நெற்செய்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்குத் தேவையான உரங்கள், விதைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக வவுனியா மாவட்டத்திலுள்ள 09 கமநல சேவை […]
The post வவுனியாவில் 63,235 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை – விவசாயப் பணிகள் தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் 63,235 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை – விவசாயப் பணிகள் தீவிரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
