யாழ் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சிப் பட்டறை!
1 view
யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடு, செயற்றிட்ட முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் திறன் விருத்திப் பயிற்சிப் பட்டறை, யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் அரச அதிபர் தெரிவிக்கையில் இப் பயிற்சிகளின் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவையும் திறன்களையும் தமது பணிகளில் நடைமுறைப்படுத்துவதிலேயே அவற்றின் உண்மையான […]
The post யாழ் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சிப் பட்டறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சிப் பட்டறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
