'சிறைவாசத்திற்கும் தயாராக இரு..' சிறையிலுள்ள நாமலுக்கு மஹிந்தவின் உருக்கமான கடிதம்!
1 view
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ எழுதியுள்ள கடிதம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மஹிந்த ராஜபக்ஷ, தனது செயலாளர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவிடம் குறித்த கடிதத்தை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கடிதம் பின்னர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கடிதத்தில், நாமல் ராஜபக்ஷ 2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசிப்பதற்கு […]
The post 'சிறைவாசத்திற்கும் தயாராக இரு..' சிறையிலுள்ள நாமலுக்கு மஹிந்தவின் உருக்கமான கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'சிறைவாசத்திற்கும் தயாராக இரு..' சிறையிலுள்ள நாமலுக்கு மஹிந்தவின் உருக்கமான கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
