வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்! கந்தளாய் மக்களின் பரிதாப நிலை! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
1 view
கந்தளாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணியளவில் பெய்யத் தொடங்கிய கனமழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், பல வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பேராறு, முதலாம் குலனி, இரண்டாம் குலனி மற்றும் அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், பொதுமக்கள் தங்களது உடைமைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் […]
The post வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்! கந்தளாய் மக்களின் பரிதாப நிலை! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்! கந்தளாய் மக்களின் பரிதாப நிலை! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
