காத்திருந்தவர்களுக்குச் செல்லாத கடிதங்கள்! 6 ஆண்டுகளாக நடந்தது என்ன? தபால்காரரின் படுக்கைக்கு அடியில் வெளியான திடுக்கிடும் உண்மை
1 view
பதுளை – ஹல்துமுல்லை பகுதியில் தபால்காரர் ஒருவரின் வீட்டைச் சோதனையிட்ட பொலிஸாருக்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. சொரகுணை தபால் நிலையத்தில் பணியாற்றும் 42 வயதுடைய தபால்காரர் ஒருவர், கடமையின்போது மதுபானம் அருந்தியதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தக் கடிதங்களுக்குப் பின்னால் இருந்த தகவல்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு […]
The post காத்திருந்தவர்களுக்குச் செல்லாத கடிதங்கள்! 6 ஆண்டுகளாக நடந்தது என்ன? தபால்காரரின் படுக்கைக்கு அடியில் வெளியான திடுக்கிடும் உண்மை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காத்திருந்தவர்களுக்குச் செல்லாத கடிதங்கள்! 6 ஆண்டுகளாக நடந்தது என்ன? தபால்காரரின் படுக்கைக்கு அடியில் வெளியான திடுக்கிடும் உண்மை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
