நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்; திடீரென வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!
1 view
மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (20) பெய்த கனமழையால் அம்பேவெல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் பிற்பகலில் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, கொத்மலை நீர்த்தேக்கத்துடன் சங்கமிக்கும் ஆக்ராஓயா ஆற்றின் நீர்மட்டம் திடீரென அதிகரித்ததால், லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரயா மற்றும் தங்கக்கலை தோட்டங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கினால் ஆற்றங்கரையை அண்மித்துள்ள […]
The post நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்; திடீரென வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்; திடீரென வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
