மீண்டும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடா? மணிக்கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் மக்கள்!
1 view
நாடளாவிய ரீதியில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்திலும் அதன் தாக்கம் தீவிரமாக உணரப்பட்டு வருகின்றது. கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக, லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரு வகையான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, […]
The post மீண்டும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடா? மணிக்கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடா? மணிக்கணக்கில் வரிசைகளில் காத்திருக்கும் மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
