“பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பின்” பொகவந்தலாவ பிரகடனம்
1 view
இலங்கையில் கிராமப்புறங்கள் மற்றும் தோட்டங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் “பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பின்” கூட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை (18) பொகவந்தலாவ பிளான்டர்ஸ் கிளப் மண்டபத்தில் அதன் நிறைவேற்று முகாமையாளர் சத்துரிக்கா செவ்வந்தி தலைமையில் இடம்பெற்றது. நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து தமிழ், சிங்கள அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 150 பெண்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் “பொகவந்தலாவ பிரகடனம்” வெளியிடப்பட்டது. பிரகடனத்தின் விபரம் வருமாறு: உலகத்திலும் இலங்கையிலும் விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தில் பெண்களே முக்கிய […]
The post “பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பின்” பொகவந்தலாவ பிரகடனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post “பொருளாதார நீதிக்கான பெண்கள் கூட்டமைப்பின்” பொகவந்தலாவ பிரகடனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
