கிளிநொச்சியில் 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகள் – 20 பேருக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கி வைப்பு
1 view
கிளிநொச்சி மாவட்டத்தில் கடற்றொழிலை மேம்படுத்துவதையும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகளும், 20 மீனவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கடற்றொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான படகுகளையும் அடையாள அட்டைகளையும் வழங்கி வைத்தார். இதன்போது, டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் […]
The post கிளிநொச்சியில் 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகள் – 20 பேருக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கி வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகள் – 20 பேருக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கி வைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
