பட்டம் பெற சில நாட்களே இருந்த நிலையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்! கொழும்பை உலுக்கிய சம்பவம்
1 view
பட்டப்படிப்பை முடித்து புதிய வாழ்க்கையைத் தொடங்கக் காத்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு, கொழும்பில் நேர்ந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் கடந்த வியாழக்கிழமை முற்பகல் 11.52 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற மாணவி மீது கெப் ரக வாகனமொன்று மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர், பல்லேவெல, ஹுங்கமுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதான சக்குனி துவானி என்ற பொறியியல் பீட மாணவியாவார். இந்த […]
The post பட்டம் பெற சில நாட்களே இருந்த நிலையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்! கொழும்பை உலுக்கிய சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பட்டம் பெற சில நாட்களே இருந்த நிலையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்! கொழும்பை உலுக்கிய சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
