சாதனை மாணவர்களுக்கு கதிரேசன் விளையாட்டுக் கழகத்தினால் கல்வி உதவித்தொகை வழங்கி வைப்பு!
1 view
கொழும்பு-13, கதிரேசன் வீதியில் இயங்கிவரும் கதிரேசன் விளையாட்டுக் கழகத்தினால், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறையில் மட்டுமன்றி, கல்வி மற்றும் சமூகச் சேவைகளிலும் தொடர்ச்சியாகப் பங்களிப்புச் செய்து வரும் கதிரேசன் விளையாட்டுக் கழகம், அண்மையில் நடத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போது, 2025ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்திருந்தது. இதன்போது, கொழும்பு கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம், […]
The post சாதனை மாணவர்களுக்கு கதிரேசன் விளையாட்டுக் கழகத்தினால் கல்வி உதவித்தொகை வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாதனை மாணவர்களுக்கு கதிரேசன் விளையாட்டுக் கழகத்தினால் கல்வி உதவித்தொகை வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.