கைக்கடிகாரத்தையும் காலணிகளையும் வீட்டில் விட்டுச் சென்றது ஏன்? கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட தந்தை!
1 view
கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையின் பொஸ்வெல் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தெஹிவளை, வைத்திய வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் காணப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, சம்பவ இடத்திற்கு வருகை தந்த உறவினர்கள், சடலமாக மீட்கப்பட்டவர் தமது உறவினர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த நபர் வீட்டிலிருந்து வெளியே […]
The post கைக்கடிகாரத்தையும் காலணிகளையும் வீட்டில் விட்டுச் சென்றது ஏன்? கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட தந்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைக்கடிகாரத்தையும் காலணிகளையும் வீட்டில் விட்டுச் சென்றது ஏன்? கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட தந்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.