மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து 30 இலட்சம் ரூபா நகைகள் மாயம் – நடந்தது என்ன?
1 view
மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், திருடப்பட்ட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, செபஸ்தியார் வீதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் கடந்த 14ஆம் திகதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் மதில் மீது ஏறிக் குதித்து உள்ளே நுழைந்த […]
The post மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து 30 இலட்சம் ரூபா நகைகள் மாயம் – நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து 30 இலட்சம் ரூபா நகைகள் மாயம் – நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.