ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் வெளியான முக்கிய தகவல்!
1 view
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. […]
The post ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் வெளியான முக்கிய தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் வெளியான முக்கிய தகவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
