1972ஆம் ஆண்டு கிண்ணியாவில் சுவீகரிக்கப்பட்ட LRC காணிகள் தொடர்பில் விசேட உபகுழு
1 view
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) காணி சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் 1972ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், விசேட உபகுழுவொன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அதன் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நேற்று (15) நடைபெற்றபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஃரூப் நகர், பைசல் நகர், அண்ணல் […]
The post 1972ஆம் ஆண்டு கிண்ணியாவில் சுவீகரிக்கப்பட்ட LRC காணிகள் தொடர்பில் விசேட உபகுழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 1972ஆம் ஆண்டு கிண்ணியாவில் சுவீகரிக்கப்பட்ட LRC காணிகள் தொடர்பில் விசேட உபகுழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
