வடக்குக்கு முதல் தடவையாக வருகை தந்த கியூபத் தூதுவர்
1 view
இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா, வடக்கு மாகாணத்துக்கு முதல் தடவையாக வருகை தந்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் கியூபத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று புதன்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த தூதுவர், வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த முதல் கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் […]
The post வடக்குக்கு முதல் தடவையாக வருகை தந்த கியூபத் தூதுவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்குக்கு முதல் தடவையாக வருகை தந்த கியூபத் தூதுவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
