ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
1 view
இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார். தற்போது எச்.ஐ.வி தொற்றாளராக ஒரு பெண் அடையாளங்காணப்படும் போது, ஏழு ஆண்கள் தொற்றாளர்களாக அடையாளங்காணப்படும் போக்குக் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். இன்று (14) சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாலியல் […]
The post ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
