இலங்கையில் குடும்பக் கடன்களில் புதிய உச்சம்? வெளியான அதிர்ச்சிப் புள்ளிவிவரம்!
1 view
இலங்கையில் நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவு 25.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குடும்பங்களுக்கான கடன் அதிகரிப்பு 15 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நிலையில், இவ்வாண்டு அது 25.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குடும்பங்களுக்கான கடன் வழங்கலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டில் […]
The post இலங்கையில் குடும்பக் கடன்களில் புதிய உச்சம்? வெளியான அதிர்ச்சிப் புள்ளிவிவரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் குடும்பக் கடன்களில் புதிய உச்சம்? வெளியான அதிர்ச்சிப் புள்ளிவிவரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
