'முரசு' தீவிர சூறாவளி; மறு அறிவித்தல் வரை ஆழ்கடலுக்குச் செல்லத் தடை – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
1 view
வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ (Murasu) தீவிர சூறாவளி காரணமாக, பல ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கடற்படையினர் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, 10° வடக்கு முதல் 17° வடக்கு வரையிலான அட்சரேகைகளுக்கும், 80° கிழக்கு முதல் 85° கிழக்கு வரையிலான தீர்க்கரேகைகளுக்கும் இடைப்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் எனவும், […]
The post 'முரசு' தீவிர சூறாவளி; மறு அறிவித்தல் வரை ஆழ்கடலுக்குச் செல்லத் தடை – மீனவர்களுக்கு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'முரசு' தீவிர சூறாவளி; மறு அறிவித்தல் வரை ஆழ்கடலுக்குச் செல்லத் தடை – மீனவர்களுக்கு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
