நாமல் – யோஷித சகோதரர்களைச் சுற்றி தொடரும் சட்டச் சிக்கல்கள்!
1 view
ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தொடர்பான வழக்குகளில் கொழும்பு நீதிமன்றங்கள் இன்று பிறப்பித்த உத்தரவுகள் கவனத்தை ஈர்த்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் தொடர்பான இரண்டு வெவ்வேறு வழக்குகள் இன்று (13) நீதிமன்றங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டன. எயார்பஸ் விமானக் கொள்முதலில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இன்று காலை சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு […]
The post நாமல் – யோஷித சகோதரர்களைச் சுற்றி தொடரும் சட்டச் சிக்கல்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாமல் – யோஷித சகோதரர்களைச் சுற்றி தொடரும் சட்டச் சிக்கல்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
