தந்தையை இழந்து தவிக்கும் நான்கு பிள்ளைகள்! -திருகோணமலையில் பெரும் சோகம்
1 view
திருகோணமலை – மாவிலாறு காட்டுப்பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஈச்சிலம்பற்று – பூநகர் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய இராசரத்தினம் நாகேந்திரம் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் மாவிலாறு காட்டுப்பகுதியில் மாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு […]
The post தந்தையை இழந்து தவிக்கும் நான்கு பிள்ளைகள்! -திருகோணமலையில் பெரும் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தந்தையை இழந்து தவிக்கும் நான்கு பிள்ளைகள்! -திருகோணமலையில் பெரும் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
