ஷிரந்தி ராஜபக்ச விவகாரத்தில் இன்று முக்கியமான நாள்! வெளியே வரப்போகும் அறிக்கை என்ன?
1 view
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான விசேட மருத்துவக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ச, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக 14 மருத்துவர்களைக் கொண்ட விசேட மருத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்துள்ளார். குறித்த மருத்துவக் குழு, ஷிரந்தி ராஜபக்சவின் இருதய […]
The post ஷிரந்தி ராஜபக்ச விவகாரத்தில் இன்று முக்கியமான நாள்! வெளியே வரப்போகும் அறிக்கை என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஷிரந்தி ராஜபக்ச விவகாரத்தில் இன்று முக்கியமான நாள்! வெளியே வரப்போகும் அறிக்கை என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
