ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத அவலம்.! நவாலப்பிட்டி – கலபொட வீதியைப் புனரமைக்க மக்கள் கோரிக்கை!
1 view
நவாலப்பிட்டி நகரிலிருந்து கலபொட செல்லும் வீதியை எப்போது முழுமையாகப் புனரமைப்பீர்கள் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்தல் காலங்களில் மாத்திரம் இந்த வீதியின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பின்னர் அவை பாதியிலேயே கைவிடப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், நீண்டகாலமாகப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, அவசர மருத்துவத் தேவைகளின்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட வீதியூடாகச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், நோயாளிகளைத் தொட்டில் கட்டித் தூக்கிக்கொண்டு சுமார் ஒன்று முதல் […]
The post ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத அவலம்.! நவாலப்பிட்டி – கலபொட வீதியைப் புனரமைக்க மக்கள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத அவலம்.! நவாலப்பிட்டி – கலபொட வீதியைப் புனரமைக்க மக்கள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
