குப்பைகளுக்கு அடியில் மறைக்கப்பட்ட மனித எச்சங்கள்! குருக்கள்மடம் புதைகுழியில் வெளிவந்த மர்மங்கள்
2 view
மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது, மண்டை ஓடுகள் உள்ளிட்ட என்புத் தொகுதிகள் உள்ளடங்களாக பல்வேறுபட்ட பொருட்கள் வெட்டுக் காயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் மனித எச்சங்கள் திட்டமிட்ட முறையில் மறைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று (14) நிறைவடைந்த நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். […]
The post குப்பைகளுக்கு அடியில் மறைக்கப்பட்ட மனித எச்சங்கள்! குருக்கள்மடம் புதைகுழியில் வெளிவந்த மர்மங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குப்பைகளுக்கு அடியில் மறைக்கப்பட்ட மனித எச்சங்கள்! குருக்கள்மடம் புதைகுழியில் வெளிவந்த மர்மங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
