ஞானசார தேரருக்கு ஒரு நீதி! தமிழ் மக்களுக்கு வேறொரு நீதியா? அரசை சாடிய ஸ்ரீகாந்!
1 view
ஞானசார தேரருக்கு ஆதராவான காலிமுகத் திடல் போராட்டத்தினை கரிசனையோடு கையாளுகின்ற அரசாங்கம், தமிழ் மக்களின் நிதியான போராட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி 26 ஆவது வாரமாக இன்று (16.10.2026) முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஜனாதிபதி அநுர வெளியிட்ட […]
The post ஞானசார தேரருக்கு ஒரு நீதி! தமிழ் மக்களுக்கு வேறொரு நீதியா? அரசை சாடிய ஸ்ரீகாந்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஞானசார தேரருக்கு ஒரு நீதி! தமிழ் மக்களுக்கு வேறொரு நீதியா? அரசை சாடிய ஸ்ரீகாந்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
