இன்று எந்தெந்த பகுதிகளில் கனமழை; தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!
1 view
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். இடியுடன் […]
The post இன்று எந்தெந்த பகுதிகளில் கனமழை; தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று எந்தெந்த பகுதிகளில் கனமழை; தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
