ஷிரந்தி ராஜபக்ச ஏன் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்?
1 view
நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள நவலோகா தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமையவும், அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டும் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச, ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு […]
The post ஷிரந்தி ராஜபக்ச ஏன் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஷிரந்தி ராஜபக்ச ஏன் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
