அடித்தளம் அமைத்தும் காப்பெற் இடப்படாத வீதி – ஊர்காவற்றுறையில் தொடரும் அவலம்!
1 view
ஊர்காவற்றுறை செருக்கன் சந்தியிலிருந்து செல்லப்பா கடை வரையிலான 780 பிரதான வீதியின் எஞ்சிய பகுதி இதுவரை முழுமையாகப் புனரமைக்கப்படாமையால், அப்பகுதி மக்களும் வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், வீதியின் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அசமந்தமாகச் செயற்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன் குறித்த வீதியை விரைவாகப் புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆட்சிக்காலத்தில், […]
The post அடித்தளம் அமைத்தும் காப்பெற் இடப்படாத வீதி – ஊர்காவற்றுறையில் தொடரும் அவலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடித்தளம் அமைத்தும் காப்பெற் இடப்படாத வீதி – ஊர்காவற்றுறையில் தொடரும் அவலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
