நீதிமன்ற ஆணையுடன் டக்ளஸின் அலுவலகத்திற்குள் நுழைந்த CID – பல மணி நேரம் சல்லடை

1 view
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், இலக்கம் 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் இன்று (19) இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலொன்றின் அடிப்படையில், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் […]
The post நீதிமன்ற ஆணையுடன் டக்ளஸின் அலுவலகத்திற்குள் நுழைந்த CID – பல மணி நேரம் சல்லடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース