உங்கள் கைப்பேசிக்கு இப்படியொரு தகவல் வந்ததா? ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எச்சரிக்கை!

1 view
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அந்த நிறுவனம் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. விமான நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலியான கைப்பேசிச் செயலிகள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் முயற்சிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பகிரப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான தகவல்களில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் […]
The post உங்கள் கைப்பேசிக்கு இப்படியொரு தகவல் வந்ததா? ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース