பெயர்ப் பட்டியலில் பாரிய அநீதியா? யாழில் வீதிக்கு இறங்கிய பட்டதாரிகள்! குவிக்கப்பட்ட பொலிஸார்
1 view
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று (19) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்போது மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சை மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட நேர்முகத் தேர்வுக்குத் தெரிவானவர்களின் பெயர்ப் பட்டியலில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த பரீட்சை மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான பெயர்ப் […]
The post பெயர்ப் பட்டியலில் பாரிய அநீதியா? யாழில் வீதிக்கு இறங்கிய பட்டதாரிகள்! குவிக்கப்பட்ட பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெயர்ப் பட்டியலில் பாரிய அநீதியா? யாழில் வீதிக்கு இறங்கிய பட்டதாரிகள்! குவிக்கப்பட்ட பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
