ஊழலை ஒழிக்க நாடாளுமன்றத்தில் புதிய விசேட குழு! சாணக்கியன் உள்ளிட்ட 13 பேர் நியமனம்
1 view
இலங்கையில் ஊழலைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் 13 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 2025–2029 தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நடைமுறைப்படுத்துதல், அவற்றைக் கண்காணித்தல் மற்றும் தேவையான தலைமைத்துவத்தை வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரின் தலைமையில் குறித்த விசேட குழு செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் […]
The post ஊழலை ஒழிக்க நாடாளுமன்றத்தில் புதிய விசேட குழு! சாணக்கியன் உள்ளிட்ட 13 பேர் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழலை ஒழிக்க நாடாளுமன்றத்தில் புதிய விசேட குழு! சாணக்கியன் உள்ளிட்ட 13 பேர் நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
